top of page
திருக்குறள்
Tamil Illustrated Book for kids
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற பிரிவுகளில் அதிகாரங்களாக குறள்களை உள்ளடக்கியது இந்நூல். இந்நூலில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களில் உள்ள மிகச்சிறந்த குறள்கள் இயலுக்கு ஒன்று என தொகுத்து தரப்பட்டுள்ளது.
Published by : Wakeup Books
Author : Sithi Zeenath Nisha
Illustrator : Saara
bottom of page